துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் பிரச்சனையில்லாமல் சுமுகமான நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொலைவிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும் ஈட்டிக் கொள்வீர்கள். வெளி வட்டாரம் விரிவடையும். இடையூறுகள் விலகிச் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. வியாபாரத்திற்காக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு முயற்சிகள் பலிக்கும் […]