கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளும் வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். […]