ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு உதவி உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உங்களுடைய புத்திரரின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கெட்டிக்காரர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த […]
