ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பணி திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி சுமை கூடும். இன்று குறைந்த அளவிலேயே பணம் கிடைக்கும். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று உடல்நிலையில் மட்டும் கவனமாக இருங்கள். மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சொத்து வாங்குவது விற்பது […]
