ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் சீண்டிப் பார்க்க கூடும், அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் மோதலும் இல்லாமல் நடந்து கொள்வது சிறப்பு. இன்று உங்களுக்கு ஓரளவு பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் கூட சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். வயிற்றில் உப்புசம் போன்ற சில விஷயங்கள் ஏற்படக்கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான […]
