மேஷ ராசி அன்பர்களே…!! இன்று அதிக வேலை பளு கொஞ்சம் உருவாகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருபயணத்தில் மார்க்கம்க்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்து வந்த மன ஸ்லேகங்கள் மாறும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறையுடன் இருங்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை இன்று நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் […]
