ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பண தேவைகள் பால்ய நன்பர்கள் பூர்த்தி செய்வார்கள். பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விலகி போன வரன் மீண்டும் வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் பண கஷடம் குறையும். பக்குவமா சில விஷியங்களை எடுத்துச் சொல்லி எதிரில் இருப்பவரை திருப்தி அடைய செய்வீர்கள். பல வழிகளிலும் இன்றைக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது மட்டும் […]
