19.04.2020,சித்திரை 6,ஞாயிற்றுக்கிழமை . இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30 இன்றைய ராசிபலன் –19.04.2020 மேஷம் உங்களுக்கு இன்று பணவரவு தாராளமாக இருக்கும் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்கள் வழியில் நல்ல செய்திகள் வரும்,செலவுகள் குறையும்.குடும்பத்தில் இருந்து வந்த கருத்து கருத்துவேறுபாடுகள் நீங்கும்.நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகள் வழியாக நற்செய்திகள் வந்து சேரும்.உங்கள் அறிவு […]
