14-05-2020, வைகாசி 01, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் – 14.05.2020 மேஷம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உத்யோகத்தில் அனுகூலம் உண்டு. பெண்கள் குடும்பத்தில் பொறுப்புடன் செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. தொழில் தொடர்பாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். ரிஷபம் இன்று பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மையுண்டு. […]
