கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கு சற்று உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, இருந்தாலும் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை செலிக்கும் என்பதால் நீங்கள் சமூக மரியாதையையும், ஆதிக்கத்தையும் பெறுவீர்கள். கற்பனைகள் உண்மையாக வருவதை காணலாம். வீட்டில் நேர்மறை மற்றும் மகிழ்ச்சி சூழல் இருக்கும். நிதி நிலைமையில் திடிர் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் உங்களின் […]
