ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சிலருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். சொந்த வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை கடனாகக் கொடுத்து லாபத்தைப் பெறமுடியும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு […]
