மீனம் ராசி அன்பர்களே..! இன்று வழக்கமான பணிகளை கவனமாக, முறையாக கையாள வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவேண்டும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதிகப்பணிகள் காரணமாக இன்று உங்களின் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கமுடியாது. குடும்பப் பிரச்சனை ஒன்றைப்பற்றி உங்களின் துணையிடம் இன்று விவாதிப்பீர்கள். இந்த பிரச்சினையை தீர்க்க இருவரும் பரஸ்பரமாக கலந்துப்பேச வேண்டும். இன்று பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். வீட்டு முன்னேற்றம் குறித்த செலவுகள் இன்று அதிகம் காணப்படும். இன்று […]
