கன்னி ராசி அன்பர்களே..! இன்று தடைகளை சந்திக்க நேரும் ஆனால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு இறுக்கமான வேலை காணப்படும், இருந்தாலும் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். இன்று காதலுக்கு உகந்தநாள் அல்ல. இன்று அமைதியான உறவைப்பேண பல தடங்கல்கள் ஏற்படலாம். இன்று சம்பாத்தியத்தை விட செலவுகள் அதிகமாக காணப்படும், இது உங்களுக்கு சுமையாகிவிடும். பணத்தைக் கையாளுவதில் கவனமாக இருக்கவேண்டும். […]
