மீனம் ராசி அன்பர்களே…! அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மௌனம் கோபத்திற்கு மருந்து என இருக்கும். சிறப்பான நாளாக இருக்கும். ஆன்மிக நாட்டம் இருக்கும். தெய்வீக பணி சிறப்பாக நிறைவேறும். கோவில் குளத்திற்கு சென்று வரும் வாய்ப்பு இருக்கும். கடுமையான பணிச்சுமை இருக்கும். வரவு அதிகப்படியாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு அனைத்தும் இருக்கும். கடன் தொல்லையில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். நண்பர்களால் முன்னேற்றமான தருணம் அமையும்.குடும்பத்தில் கலகலப்புக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. பழைய பிரச்சினைகளுக்கு […]