தனுசு ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களின் திறமையால் அதனை சரிசெய்துக் கொள்வீர்கள். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சிறப்பான தருணங்கள் அமையும். சகோதரர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு […]