சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையினால் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். தேவையில்லாத குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். சக பணியாளர்களுக்கு வேண்டியதை செய்துக் கொடுப்பீர்கள். பயணங்களால் எண்ணற்ற […]