சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். பொறுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். கவனத்தை மேற்கொண்டால் நல்ல விஷயங்களை செய்து முடிக்கமுடியும். தடை மற்றும் தாமதம் உண்டாகும். சரியான உணவு முறையை பேணவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. […]