மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தேவையில்லாத குழப்பங்கள் […]