மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சுபசெய்திகள் வந்துசேரும் நாளாக இருக்கும். திட்டமிடாமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வங்கி சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று மனவருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிச்செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக எதையும் அணுகவேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் தேவை. பணப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பயணங்களின் பொழுது கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் எடுக்கும் முடிவில் […]