கடகம் ராசி அன்பர்களே..! தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனப்பக்குவம் சிறப்பாக இருக்கும். அறிவுத் திறனை உயர்த்தி கொள்வீர்கள். இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் விலகிச்செல்லும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைத்து செல்லவேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சலை […]