கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாக்கு வன்மையால் வருமானம் உயரும். குடும்பத்தில் திருப்தியான சூழல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். லாபம் அதிகரிப்பதனால் சந்தோஷம் பெருகும். இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும். தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும். பணிச்சுமை கூடும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சம்பந்தமாக செலவுகள் உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது போன்றவை லாபகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் […]