ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகிவீர்கள். வருமானம் சராசரியாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று உறவுகளுக்குள் பகை ஏற்படும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை உண்டாகும். மனதை தைரியப் படுத்தினார். வேண்டாத இடமாற்றங்கள் வரக்கூடும். என்று நீங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். இன்று யாரையும் நம்பவேண்டாம். யாரை நம்பியும் வேலையை ஒப்படைக்க […]