மகரம் ராசி அன்பர்களே..! வெற்றிச் செய்தி வீடு வந்துசேரும் நாளாக இன்றைய நாள் அமையும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம்தேடி இனிய தகவல்கள் வரக்கூடும். உத்தியோக உயர்வு உண்டாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும். நல்ல லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். லாபத்தை இன்று பன்மடங்கு பெருக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சுபிட்சம் உண்டாகும் நாளாக இன்றையநாள் […]