கன்னி ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். சிலரது விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வின் லட்சியங்களை நோக்கி பணிபுரிய வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற மூலதனம் தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக இருக்கும். செய்யும் செயலில் எச்சரிக்கை தேவை. […]