இன்றைய பஞ்சாங்கம் 28-11-2021, கார்த்திகை 12, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பின்இரவு 05.30 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 10.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 28.11.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் […]