ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள். பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. தெரியாதவர்களிடம் நெருங்கிக்கொண்டு பேசவேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத இடங்களில் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதால் அதிகநேரம் வேலை பார்க்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். டென்ஷன் […]