தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுங்கள். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளின் கல்வியின்மீது அக்கறை கொள்வீர்கள். பெரிய தொகையை பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டாம். இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷம் அடையவேண்டும். யாருக்கும் பணத்தை […]