மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை உண்டாகும். இனம்புரியாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க […]