கும்பம் ராசி அன்பர்களே..! இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள். அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்தேக் காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரியங்களில் […]