சிம்மம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகளில் ஈடுபடும் […]