ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நிதி நிலை உயரும் நாளாக இருக்கும் .திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவார்கள். இன்று எல்லா நன்மைகளும் நடக்கும். வீண் அலைச்சல் குறையும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டிர்கள். இன்று பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் இன்று குறையும் . உங்கள் நட்பு வட்டம் விரிவடையும் .நட்பால் […]
