Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆப்பம் , சப்பாத்தி , இடியாப்பத்திற்கு தொட்டுக்க தேங்காய் பால் சொதி செய்வது எப்படி !!!

தேங்காய் பால் சொதி தேவையான பொருட்கள் : கெட்டியான தேங்காய் பால் –  1  கப் இஞ்சி – சிறிய துண்டு எலுமிச்சை சாறு – 1  ஸ்பூன் கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப வேகவைக்க : கேரட் –  1 பீன்ஸ் -10 முருங்கைக்காய் –  1 உருளைக்கிழங்கு – 1 பச்சை பட்டாணி – 1/2  கப் பாசிப்பருப்பு – 1/4 கப் தாளிக்க : எண்ணெய் – 1 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி சாம்பார் செய்ய பருப்பே தேவையில்லை ….. எப்படி செய்வது …வாங்க பார்க்கலாம்!!!

பருப்பில்லாத சாம்பார் தேவையானபொருட்கள் : பொட்டுக்கடலை – 2  டேபிள் ஸ்பூன் சோம்பு –  1/2  டீஸ்பூன் மிளகு –  1/2  டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் –  1/2  டீஸ்பூன் பெருங்காயத்தூள் –  சிறிதளவு கறிவேப்பிலை –  சிறிதளவு சின்னவெங்காயம் – 12 பச்சை மிளகாய் –  1 மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன் தக்காளி –  1 மிளகாய்த்தூள் –  1/2  டீஸ்பூன் புளி – சிறிதளவு உப்பு –  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஹோட்டல் வெண்பொங்கல் செய்வது எப்படி !!!

ஹோட்டல் வெண்பொங்கல் தேவையான பொருட்கள் : அரிசி –  1  கப் பாசிப்பருப்பு –  1/4  கப் சீரகம் – 1 ஸ்பூன் மிளகு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 1 முந்திரி – 10 பச்சைமிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை –  தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாரம் மூன்று முறை இதை சாப்பிடுங்க ……சர்க்கரை நோய்க்கு good bye சொல்லுங்க ….

கோவைக்காய் பொரியல் தேவையானபொருட்கள் : கோவைக்காய் – 250 கிராம் சின்னவெங்காயம் –  20 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் –  1 ஸ்பூன் பெருங்காயத்தூள் –  சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்னைக்கு இந்த டீ ட்ரை பண்ணுங்க!!! எல்லோரும் இன்னொரு கப் கேட்பாங்க …

தந்தூரி டீ தேவையான பொருட்கள் : பால் – 1 கப் டீத்தூள் –  1 ஸ்பூன் சர்க்கரை –  2 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன் சிறிய மண் கலயம் – 1 செய்முறை: முதலில் பாலுடன்  தேவையானஅளவு  தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் . இதனுடன் டீத்தூள் , சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . பின்  ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்க விடவேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த பாயசம் செய்து கொடுத்து பாருங்க ….பாராட்டு உங்களுக்குத்தான் …

அரிசி தேங்காய் பாயசம் தேவையானபொருட்கள் : பச்சரிசி –  1/4  கப் துருவிய தேங்காய் –  1  கப் வெல்லம் –  3/4  கப் சிறிய தேங்காய் துண்டுகள் – 10 நெய் – தேவையானஅளவு முந்திரி – 10 ஏலக்காய்ப் பொடி – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் துருவிய தேங்காயுடன் பச்சரிசி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்  வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா !!!

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா  தேவையானபொருட்கள் : வேகவைத்த கொண்டைக்கடலை –  1 கப் தக்காளி – 2 பிரிஞ்சி இலை – 1 சீரகம் –  1/2  ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் –  1/4  ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் மல்லிதூள் – 3/4 ஸ்பூன் சென்னா மசாலா – 1/2 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி –  1  ஸ்பூன் உப்பு –  தேவையானஅளவு அரைக்க […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஐயங்கார் ஸ்டைல் எள்ளு சாதம் செய்வது எப்படி !!!

எள்ளு சாதம் தேவையான பொருட்கள் : சாதம் – 5  கப் எள்ளு – 1/2 கப் உளுந்தம்பருப்பு –  1/4  கப் வரமிளகாய் – 8 பெருங்காயம் –  சிறிது கறிவேப்பிலை –  தேவையானஅளவு நல்லெண்ணெய் –  தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு  கடாயில்  வரமிளகாய் , உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் எள்ளை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சைடிஷ் மாங்காய் பச்சடி செய்வது எப்படி !!!

மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் : மாங்காய் –  4 பச்சை மிளகாய் – 8 வெங்காயம் – 1 மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு சர்க்கரை – 3 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு –  தலா 1/2  டீஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி,  கடுகு , உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/2 கப் மைசூர் பருப்பு – 1/2 கப் பாசிப்பருப்பு – 1/2 கப் சின்ன வெங்காயம் –  12 முருங்கைக்காய் – 2 புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1 டீஸ்பூன் சாம்பார் பொடி – 7 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு: கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2 தக்காளி – 2 முருங்கைக்காய் – 2 கத்திரிக்காய் – 2 மிளகாய் தூள் – 2  டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கடுகு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  கடுகு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் , முருங்கைக்காய் , உப்பு மற்றும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இப்போ வீட்டிலேயே டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி செய்யலாம் !!!

வாழைக்காய் பஜ்ஜி தேவையான  பொருட்கள் : வாழைக்காய் – 2 கடலை மாவு – 2 கப் கார்ன்ஃப்ளவர் – 2 டேபிள்ஸ்பூன் அரிசிமாவு – 1 டீஸ்பூன் சோம்பு தூள் – 1/2  டீஸ்பூன் பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்தூள் – 2  டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு ஆப்ப சோடா –  1  சிட்டிகை ஃபுட் கலர்  –  தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயின்  தோலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கீரை பிடிக்காதவர்கள் கூட இனி சாப்பிடுவாங்க !!!

கீரை இட்லி தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 4 கப் கீரை – 2 கப் பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்   இட்லி தட்டில்  மாவை  ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் எப்படி செய்வது

எண்ணெய் கத்தரிக்காய் தேவையானப் பொருட்கள் : கத்தரிக்காய் – 1/2  கிலோ எண்ணெய் – தேவையான அளவு கடுகு –  1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு –   1/4  டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1/2  டீஸ்பூன் தனியா – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 பெருங்காயத் தூள்-  1/4  டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – மக்காச்சோள ரொட்டி!!!

மக்காச்சோள ரொட்டி தேவையான  பொருட்கள் : சோள மாவு –  2 கப் கோதுமை  மாவு –  1/2  கப் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் சோள மாவுடன் கோதுமை  மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து,  பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டிகளாகத் தேய்த்து  , சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால்  மக்காச்சோள ரொட்டி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முட்டைகோஸ் வடை இப்படி செய்யுங்க !!!

முட்டைகோஸ் வடை தேவையான  பொருட்கள் : கடலை மாவு – 1/2  கப் நறுக்கிய கோஸ் – 1/2  கப் இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 1 சீரகம் – 1/4  டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கடலைமாவுடன் நறுக்கிய இஞ்சி, மிளகாய், கோஸ்,  சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள  வேண்டும் . இதனை  வடைகளாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாட்டுக் கோழி வறுவல் இப்படி செய்யுங்க …சட்டுனு காலியாகிடும் !!!

நாட்டுக் கோழி வறுவல் தேவையான  பொருட்கள் : நாட்டுக்கோழிக் கறி – 1 கிலோ வெங்காயம் – 4 தக்காளி –  2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் –   2 மஞ்சள்தூள் –  2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு அரைக்க: தேங்காய்த்துருவல் – 7  டேபிள்ஸ்பூன் மிளகு –  காரத்திற்கேற்ப செய்முறை: முதலில் கோழிக்கறியுடன்  மஞ்சள்தூள் , உப்பு, சிறிது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இட்லிமாவு இப்படி அரைங்க …இட்லி பஞ்சி போல் வரும் !!!

இட்லிமாவு தேவையானபொருட்கள்: இட்லிஅரிசி-  4 கப் உளுந்து –  1  கப் உப்பு –  3 டீஸ்பூன் வெந்தயம் –  1/2 டீஸ்பூன் செய்முறை : முதலில் அரிசி மற்றும் உளுந்தை  2  மணி நேரம் ஊறவிட வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியே ஆட்டிக் கொள்ள வேண்டும் . அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.   உளுந்து அரைக்கும் போது  சிறிது சிறிதாக தண்ணீர் தொட்டு அரைக்க வேண்டும். இல்லையேல் உளுந்து ஒழுங்காக  அரை படாது . […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்தி ,சுடுசாதத்துடன் சூப்பரான தேங்காய் சம்பல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க !!!

தேங்காய் சம்பல் தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் –  1 கப் சின்ன வெங்காயம் – 1/2  கப் வரமிளகாய் – 5 கடுகு , உளுத்தம் பருப்பு –   1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை –   சிறிதளவு உப்பு  – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை : முதலில் மிக்ஸியில் வரமிளகாய் , உப்பு , துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய சின்னவெங்காயம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – கொண்டைக்கடலை மசாலா!!!

கொண்டைக்கடலை மசாலா தேவையான  பொருட்கள் : கொண்டைக்கடலை –  100  கிராம் வெங்காயம்  –  1 தக்காளி –  1 சாட் மசாலாத்தூள்   –  1/2  டீஸ்பூன் கடுகு –  1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் –  1/2  டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் –  1/2  சிட்டிகை தேங்காய்ப் பால்   1/2  கப் எண்ணெய்  –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்து பின் வேக வைத்து  எடுத்து கொள்ள  வேண்டும்.ஒரு  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அரைத்துவிட்ட பூண்டு ரசம் இப்படி செய்யுங்க !!!

அரைத்துவிட்ட பூண்டு ரசம் தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2  டீஸ்பூன் பூண்டு பல் – 5 புளித் தண்ணீர் – 1 கப் மஞ்சள்தூள் –  1/4  டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வித்யாசமான சுவையில் புதினா ஆம்லேட் செய்யலாமா !!!

புதினா ஆம்லேட் தேவையான பொருட்கள்: முட்டை-  4 மஞ்சள் தூள் –  1 சிட்டிகை புதினா – தேவையான அளவு கரம் மசாலா –  2  டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் புதினா இலைகளை  சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள  வேண்டும்.  ஒரு பாத்திரத்தில் முட்டையை  ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள  வேண்டும் . […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான சுவையில் பன்னீர் பாயாசம்!!! 

பன்னீர் பாயாசம்  தேவையான  பொருட்கள் : பன்னீர் – 200 கிராம் பால் – 1 லிட்டர் ஏலக்காய் – 10 முந்திரி –  4 டேபிள்ஸ்பூன் திராட்சை –  4  டேபிள்ஸ்பூன் நெய் – 4 டேபிள்ஸ்பூன் பேரிச்சம்பழம் – 50  கிராம் பிஸ்தா – 4 பாதாம் பருப்பு – 3 சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  நெய் சேர்த்து, முந்திரி  மற்றும்   திராட்சை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த வரகு – ராகி தோசை!!!

வரகு – ராகி தோசை தேவையான பொருட்கள் : வரகு அரிசி – 100 கிராம் கோதுமை – 50 கிராம் ராகி – 50 கிராம் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு வெந்தயம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வரகு அரிசி, ராகி, கோதுமை ,வெந்தயம்  மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். பின் எல்லா […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு!!!

பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு தேவையான  பொருட்கள் : பச்சைப் பட்டாணி –  2  கப் காலிஃப்ளவர் –  2  கப் வெங்காயம் –  2 தக்காளி – 5 கடுகு –  1/4 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் –  3   டீஸ்பூன் தனியாத்தூள் –  4  டீஸ்பூன் மஞ்சள்தூள் –   1   சிட்டிகை கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய்  –   தேவையான அளவு உப்பு –   தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சைப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில் மலபார் சிக்கன் ரோஸ்ட்!!!

மலபார் சிக்கன் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 3 வெங்காயம் – 10 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – 1 துண்டு மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு சிக்கன் ஊற வைப்பதற்கு:   இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சோள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான சுவையில் நெத்திலிக் கருவாடு கிரேவி !!!

நெத்திலிக் கருவாடு கிரேவி  தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் கருவாடு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் சோம்புத்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் நெத்திலி கருவாட்டை  வெந்நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் முருங்கைக் கீரை தொக்கு!!!

முருங்கைக் கீரை தொக்கு தேவையான  பொருட்கள் : முருங்கை கீரை – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்  –   3 புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் –  1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்,  புளி ஆகியவற்றை சேர்த்து தனித் தனியாக வறுத்தெடுக்க  வேண்டும். பின்  கீரையுடன்  உப்பு,  போட்டு வதக்கி எடுக்கவும். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் மெது பக்கோடா !!!

மெது பக்கோடா தேவையான  பொருட்கள் : கடலை மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 2 இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிதளவு மல்லித்தழை – சிறிதளவு நெய் அல்லது டால்டா – 4 டேபிள்ஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு , நறுக்கிய வெங்காயம் , இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அமிர்த கேசரி செய்து பாருங்க !!! ஒரு நிமிசத்தில் காலியாகிடும் !!

அமிர்த கேசரி தேவையான பொருட்கள் : ரவை – 250 கிராம் நெய் – 150 மில்லி கன்டன்ஸ்டு மில்க் – 50 மில்லி பால் – 1 லிட்டர் சர்க்கரை – 100 கிராம் முந்திரி, திராட்சை  – 25  கிராம் ஏலக்காய் – 4 கிராம்பு – 3 டூட்டி ஃப்ரூட்டி – 1/2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில்  நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும். பின் மிக்சியில்  ஏலக்காய், கிராம்பு, சிறிது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த மேத்தி சப்பாத்தி!!!

மேத்தி சப்பாத்தி தேவையான  பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் மஞ்சள்தூள்  –  1/4  டீஸ்பூன் கடலை மாவு  – 1/2  டேபிள்ஸ்பூன் வெந்தயக் கீரை –  1  சிறிய கட்டு மிளகாய்த்தூள் –   1/4  டீஸ்பூன் அம்சூர் பவுடர்   –  1 டீஸ்பூன் நெய்  –   சிறிதளவு எண்ணெய்  –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மாங்காய் பருப்பு குழம்பு செய்வது எப்படி !!!

மாங்காய் பருப்பு குழம்பு தேவையான  பொருட்கள் : மாங்காய் – 1 துவரம்பருப்பு – 1/4 கப் சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் –  1 கறிவேப்பிலை –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேக வைக்கவும். பின்னர் வெந்த மாங்காயுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி, தோசைக்கு ஏற்ற எள்மிளகாய்ப்பொடி!!!

எள்மிளகாய்ப்பொடி தேவையான  பொருட்கள் : எள் – 1/2  கப் காய்ந்த மிளகாய் – 20 கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 கப் கடலைப்பருப்பு – 1 கப் பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து  வறுத்துக் கொள்ளவும். பின் எள்ளை  வெறும் வாணலியில் போட்டு  வறுக்கவும். இவை அனைத்தையும்  ஒன்றாக , உப்பு சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற பாசிப்பருப்பு கடையல்!!!

பாசிப்பருப்பு கடையல் தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 1 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள  வேண்டும். பின் ஒரு கடாயில்  நெய் ஊற்றி கடுகு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மிளகுரசம் எப்படி செய்வது !!!

மிளகுரசம் தேவையான பொருட்கள் : புளித்தண்ணீர்   –   1 கப் மிளகு –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் –  1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  2 கறிவேப்பிலை –  சிறிதளவு கடுகு, சீரகம் –  தலா 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் எண்ணெய்  –  தேவையான  அளவு உப்பு-  தேவையான அளவு செய்முறை: முதலில் மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை  அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் , மஞ்சள்தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சைடிஸ் துவரை மொச்சை கிரேவி!!!

துவரை மொச்சை கிரேவி தேவையான பொருட்கள் : உரித்த துவரைக்காய் – 1 கப் தோல் உரித்த மொச்சை ­- 1 கப் தக்காளி – 4 இஞ்சி –  சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரை, மொச்சை இரண்டையும் உப்பு சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி, இஞ்சி, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான போஹா ரெசிபி செய்யலாம் வாங்க !!!

போஹா தேவையான பொருட்கள்: கோதுமை மாவு –  1 கப் சர்க்கரை – 1/2  கப் பால் – 3/4  கப் துருவிய தேங்காய் – 1/2 கப் எண்ணெய் – 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில்  கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்துக்  கிளறி  பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில்  , சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கமகமக்கும் தேங்காய் சாதம் செய்வது எப்படி !!!

தேங்காய் சாதம் தேவையான பொருட்கள் : அரிசி – 2 கப் துருவிய தேங்காய் – 1 கப் கடுகு – 1/2 ஸ்பூன் கடலை பருப்பு – 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காய பொடி – சிறிது பச்சை மிளகாய் – 4 வறமிளகாய் – 6 முந்திரி பருப்பு – 10 உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையானஅளவு தேங்காய் எண்ணெய் –  தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பட்டாணி கேரட் அடை!!!

பட்டாணி கேரட் அடை தேவையான  பொருட்கள் : பட்டாணி – 1 கப் கேரட் –  1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி –  1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின் இதனுடன் வெங்காயம்,  கேரட், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கரைத்து , தோசைக்கல்லில் , எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்க கோவைக்காய் சிப்ஸ் !!!

கோவைக்காய் சிப்ஸ் தேவையான பொருட்கள் : கோவைக்காய் – 1/2 கிலோ பஜ்ஜி மாவு  – 300 கிராம் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் கோவைக்காயை சுத்தம்  செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பஜ்ஜி மாவுடன் தேவையான அளவு  உப்பு, நறுக்கிய கோவைக்காய்  மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து, பிசிறிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும்  கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்த்து  சிவந்த பின் எடுத்தால் சூப்பரான கோவைக்காய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கடலைமாவு தோசை செய்யலாம் வாங்க !!!

கடலைமாவு தோசை தேவையான  பொருட்கள் : கடலைமாவு – 1 கப் அரிசிமாவு –  1 கப் எலுமிச்சை  – 1 பச்சை மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1/4  டீஸ்பூன் உப்பு  –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: முதலில் கடலைமாவு, அரிசிமாவு,  நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை  சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாறு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு முட்டைக் குழம்பு செய்வது எப்படி !!!

செட்டிநாடு முட்டைக் குழம்பு தேவையான  பொருட்கள் : முட்டை –  5 சின்ன வெங்காயம் – 10 பச்சைமிளகாய் – 2 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் –  1/2 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1  டீஸ்பூன் சோம்பு –   1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2  டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தித்திப்பான சுவையில் தேங்காய் லட்டு!!!

தேங்காய் லட்டு  தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1 கப் பால் – 1 கப் சீனி – 1/2 கப் பதாம் பருப்பு – 10 பட்டர் – 1 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி செய்முறை :- முதலில் ஒரு  கடாயில்  பாலை ஊற்றி நன்கு கொதிக்க  விட்டு , துருவிய தேங்காய் துருவல் சேர்த்து  கொதிக்க வைக்க  வேண்டும். பின்னர் சீனி ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி , திரண்டு வரும் போது  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான சுவையில் வாழைப்பூ-65!!!

வாழைப்பூ-65 தேவையான பொருட்கள் : வாழைப்பூ – 1 மிளகாய்த்தூள் – 5 டீஸ்பூன் அரிசி மாவு – 3 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் – 7 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 1  கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் ,  அரிசி மாவு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த தட்டைப்பயறு கிரேவி!!!

தட்டைப்பயறு கிரேவி தேவையான பொருட்கள்: தட்டைப்பயறு – 1/2  கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பற்கள் மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பழ பாயசம்!!!

பழ பாயசம் தேவையான  பொருட்கள் : சேமியா-  1  கப் ஆரஞ்சு – 1 அன்னாசி – 2 ஸ்லைஸ் மாதுளை –  1/4 கப் கொய்யா –  1 திராட்சை –  15 பால் – 1 கப் சுகர் ஃப்ரீ சர்க்கரை –  தேவையான அளவு செய்முறை: முதலில் பழங்களை சுத்தம் செய்து  மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாறுடன், காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்!!!

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான  பொருட்கள்  : சின்ன உருளைக்கிழங்கு –  10 இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1  ஸ்பூன் எலுமிச்சை – 1 சோம்பு –  1/4 ஸ்பூன் கரம்மசாலாத்தூள் – 1/2  ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உளுந்து –  1/4 ஸ்பூன் கடுகு –   1/4 ஸ்பூன் பூண்டு – 3 பல் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் –   தேவையான அளவு செய்முறை : முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில் கத்திரிக்காய் ரோஸ்ட்!!!

கத்திரிக்காய் ரோஸ்ட் தேவையான  பொருட்கள் : கத்திரிக்காய் – 4 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்  – 1/2  டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கத்திரிக்காயை நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள்  , மஞ்சள்தூள் , மல்லித்தூள்  , சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து, அதில் கத்திரிக்காயைப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்டைல் புளியோதரை எப்படி செய்வது !!!

ஆந்திரா ஸ்டைல் புளியோதரை தேவையான பொருள்கள் : சாதம் – 1 கப் புளி – தேவையான அளவு பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1/4  ஸ்பூன் கடுகு – 1/4  ஸ்பூன் உளுந்து  –  1 ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 நல்லெண்ணெய் – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1/4  ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காஞ்சிபுரம் இட்லி செய்யலாம் வாங்க !!!

காஞ்சிபுரம் இட்லி தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி –  100 கிராம் பச்சரிசி  – 1௦௦ கிராம் உளுத்தம் பருப்பு – 5௦ கிராம் தயிர் –   1  கப் முந்திரி –  10 சீரகம்  – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு மிளகு –  1/4  தேகரண்டி பச்சை மிளகாய் –  1 உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை: முதலில் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து […]

Categories

Tech |