கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கடைக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்ற ராஜாவை கடையை மூடவிடாமல் வழிமறைத்து மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். பின் […]
