தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை நாளை முதல் திறக்கலாம் என்றும், 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மார்க் மேலாண் இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் பார்களை நாளை ( செவ்வாய்க்கிழமை ) முதல் திறக்க அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பார் ஊழியர்களுக்கும், பார்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் டாஸ்மார்க் விதித்துள்ளது. அதன்படி காய்ச்சல் கண்டறியும் கருவியின் மூலம் […]
