அரசு மதுபான கடை ஊழியர்களை தாக்கி விட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரவெட்டிகுடிக்காடு கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேல்முருகன் மற்றும் மேற்பார்வையாளராக பரமசிவம் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு வசூலான 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்து கொண்டு கடையை அடைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மூன்று […]
