Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இப்போ தர முடியாது” ஊழியரை சரமாரியாக தாக்கியவர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவான 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள லக்காபுரம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நான்கு பேர் மது கடைக்கு குடிக்க வந்துள்ளனர். அப்போது மதுக்கடை நேரம் முடிந்துவிட்டதால் மதுபானம் தரமுடியாது என அவர்களிடம் ராஜன் கூறியுள்ளார். […]

Categories

Tech |