மத்தியபிரதேசம் மாநிலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் மனைவியை சித்ரவதை செய்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். மத்தியபிரதேசம் மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்தவர் ராமா. 35 வயதான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது 6 குழந்தைகள் இருக்கிறது. ராமா கடந்த 2 ஆண்டுகளாகவே தனது மனைவியை கொடூரமாக சித்தரவதை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 6 குழந்தைள் இருக்கின்ற போதிலும், தனது மனைவியை ஒரு பெண் என்று நினைத்து கூட பார்க்காமல், வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு கடும் […]
