தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார்முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியோடு அமைய வேண்டுமென்று வாழ்த்துக்கள். எதற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார். முதலீடா திரட்டுவதற்காக இல்லை அவர்களின் முதலீட்டை பெருக்குவதற்காகவா?சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைப்போடு செயல்படுகின்றது. அதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக திமுக சார்பில் நாங்கள் தானே குரல் […]
