Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் விரக்தி…. ஏரிக்கரைக்கு சென்ற விவசாயி…. சோகத்தில் குடும்பம்….!!

கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் கிராமத்தில் நாடிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுப்பிரமணியன் என்பவர் விவசாயிகளாக உள்ளார். இவர் அப்பகுதிகளில் பலரிடம் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் கடன் கொடுத்தவர்கள் திரும்பி கேட்டதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அவர் விரக்தியில் விஷம் வாங்கிக்கொண்டு அருகிலுள்ள ஏரிக்கரைக்கு சென்று அதை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனை கண்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வரவு அதிகரித்தது… விலை குறைந்தது… மகிழ்ச்சியில் மக்கள்…!!

வெங்காயத்தின் வரவு அதிகரித்ததால் விலை குறைய தொடங்கியுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை நடைபெறுவது வழக்கம். இங்கு உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் பழங்கள் போன்றவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கிருந்து பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் வெங்காயத்தின் விலை ஏற்கனவே அதிகரித்து வந்ததால் […]

Categories

Tech |