திருவள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுற்றுலா சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் ஆந்திராவுக்கே சென்று விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கலம் பகுதியை அடுத்த வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசக்திவேல். உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் மாவட்டத்தில் உள்ள இராமகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின் அங்கே சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், மலையின் உச்சியில் ஒரு […]
