தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலிறுத்தி பேசியுள்ளார். அதில், வரி வடிவங்களில் ஒன்று சமஸ்கிரத என்பது வரலாற்று உண்மை. அதற்கு தொன்மை இருக்கிறது. ஆனால் வரிவடிவம் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அப்படி வரிவடிவம் இல்லாத மொழி தேவ நாகரீகம் என்ற எழுத்தை கடன் வாங்கி தான் […]
