நடிகர் விஜய் நடித்து வரும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலை படுவதை வெறித்தனமாக வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பை தாண்டி தன்னுடைய வசீகரக் குரலால் பாடல் பாடி பலரின் பாராட்டை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய். இவர் படத்தில் பாடுவது 1994-ஆம் ஆண்டு துவங்கியது. ரசிகன் திரைப்படத்தின் தேவா இசையில் இடம்பெற்ற “பாம்பே சிட்டி” பாடலை விஜய்யே பாடியிருந்தார்.விஜய் குரலுக்கு என்று இருந்த வசீகரம் அவருக்குன்னு தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இதன் பின்னர் தன்னுடைய திரைப்படங்களிலும், தந்தையின் திரைப்படங்களிலும் விஜய் […]
