இன்றைய தினம் : 2020 ஜனவரி 09 கிரிகோரியன் ஆண்டு : 9_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 357_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 356_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார். 1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான […]
வரலாற்றில் இன்று ஜனவரி 09…!!
