வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 14,683 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 […]
