ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை முதல்வர் பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஊரக ஊராட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியாக வரக்கூடிய நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை இன்று மாலை செல்ல உள்ளதாக தகவல் என்பது வெளியாகியுள்ளது அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இங்கு இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட […]