தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று மட்டும் 58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 20,15,147 பேருக்கு கொரோனா […]
