தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 28 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்தது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,02,283பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,02,985 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,983 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா […]
