நாமக்கல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோடீஸ்வரன். இவர் முதுகலை பட்டதாரி ஆவார். இவரது அண்ணன் ஆசிரியராக பணியாற்றி வரும் சூழ்நிலையில், அவரை விட நல்ல பணியில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குள் இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் நேற்றைய தினம் மாலை முதலில் […]
