சென்னை அருகே பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பைச் தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப் பட்டிருப்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் பணப்பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். இவர்களது இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொறியியல் பட்டப்படிப்பு முடித்த நடராஜன், மணி ஆகிய இரண்டு இளைஞர்கள் குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும் அதை தாமதமாக செலுத்தினாலும் பரவாயில்லை என்றும் ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று வங்கி […]
