திருப்பரங்குன்றம் ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த என்ன பிரச்சனை என்று பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . திருப்பரங்குன்றம் ,அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கில் ஆஜரான திமுகவின் வழக்கறிஞர் வழக்கறிஞர் அபிஷேக் , வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் […]
